டாப் 10 இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் – ஃபோர்ப்ஸ் இதழ்

2018 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் !!


152
27 shares, 152 points

பிரபல இதழான ஃபோர்ப்ஸ் (Forbes) இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு, சிறுகுறு தொழில் பாதிப்பு போன்றவை நம் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த இந்தக் காலகட்டத்தில் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியும் கணிசமான சரிவுகளைச் சந்தித்தது. அதனால் இந்த பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான டாப் 10 பணக்காரர்களின் பட்டியலைக் கீழே காணலாம்.

10. கவுதம் அதானி

சொத்து மதிப்பு : 87 ஆயிரம் கோடி 

adani
Credit: Amarujala

9. குமார் மங்களம் பிர்லா

சொத்து மதிப்பு : 92 ஆயிரம் கோடி 

kumar mangalam birla
Credit: Zee Business

8. திலீப் ஷாங்வீ

சொத்து மதிப்பு : 92.87 ஆயிரம் கோடி 

Dilip Sanghvi
Credit: World Blaze

7.  கோத்ரேஜ் குழுமம்

சொத்து மதிப்பு : 103 ஆயிரம் கோடி 

Godrej chief
 Credit: Getty Images

6. ஷிவ் நாடார்

சொத்து மதிப்பு : 107 ஆயிரம் கோடி 

shiv nadar
Credit: Yashnews

5. பொலஞ்சி மிஸ்ட்ரி

சொத்து மதிப்பு : 115 ஆயிரம் கோடி 

pallonjy mistry
Credit: Jagron

4. ஹிந்துஜா குழுமம்

சொத்து மதிப்பு : 132 ஆயிரம் கோடி 

hinduja group
Credit: Financial Express

3. லக்ஷ்மி மிட்டல்

சொத்து மதிப்பு : 134.9 ஆயிரம் கோடி 

lakshmi mittal
Credit: Mini Forum

2. அசிம் பிரேம்ஜி

சொத்து மதிப்பு : 154.7 ஆயிரம் கோடி 

asim premji
Credit: BW Business World

1. முகேஷ் அம்பானி

சொத்து மதிப்பு : 348.5 ஆயிரம் கோடி 

mukesh ambani
Credit: Lankasri

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

152
27 shares, 152 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.