இவை தான் 2019-ல் இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள்!

LinkedIn நிறுவனம் இந்தியா முழுதும் இருந்து 54 மில்லியன் பயனர்களிடமிருந்து பெற்ற தரவுகளை வைத்து வெளியிட்டுள்ள பட்டியல் இது.


162
27 shares, 162 points

LinkedIn.com, உலகத்தின் நம்பர் 1 தொழில்முறையில் இணைந்த பயனர்களைக் கொண்ட சமூக ஊடகமாகும். இந்நிறுவனம், 2019-ம் ஆண்டு இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள் எவை என்ற பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. LinkedIn நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியது. இதனால், இந்த 25 நிறுவனங்களின் பட்டியலின் உண்மைத் தன்மைக்காக இதை நடத்திய LinkedIn மற்றும் அதன் தாய் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பட்டியலிடவில்லை.

இந்த பட்டியலில் இடம்பெற்ற டாப் 25 இந்திய நிறுவனங்களை இங்கு பார்ப்போம். நீங்கள் பணியுரியும் நிறுவனமும் இதில் இருக்கிறதா என்பதை காணுங்கள்.

 1. 25 குவால்காம் | Qualcomm

 2. 24 ஆரக்கிள் | Oracle

 3. 23 லார்சன் & டூப்ரோ | L&T

 4. 22 கேபிஎம்ஜி இந்தியா | KPMG India

 5. 21 PwC இந்தியா

 6. 20 ஐசிஐசிஐ வங்கி | ICICI Bank

 7. 19 ஓலா | Ola

 8. 18 அக்சன்சர் | Accenture

 9. 17 ஃப்ரெஷ்வொர்க்ஸ் | FreshWorks

 10. 16 டெய்ம்லர் ஏஜி | Daimler AG

 11. 15 ஐபிஎம் | IBM

 12. 14 எஸ் வங்கி | Yes Bank

 13. 13 பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் | The Boston Consulting Group

 14. 12 அடோபி | Adobe

 15. 11 Ernst & Young (EY)

 16. 10 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் | Reliance Industries


  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் டாப் 10 ல் இருக்கும் ஒரே எண்ணெய் மற்றும் எரிவாயு வணிக நிறுவனம் ஆகும். அலுவலகம் மும்பையில் உள்ளது. 

 17. 9 ஆல்பாபெட் (கூகுள், அதன் தாய் நிறுவனம்) | Alphabet (Google)


  பல்வேறு இணையதள சேவைகள் வழங்கும் இதற்கு பெங்களூரு, குர்கான், ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.

 18. 8 ஸோமாடோ | Zomato


  இணையம் மூலம் உணவு கொண்டு சென்று தரும் வாடிக்கையாளர் சேவையை வழங்கிவருகிறது.  மேலும் பல வாடிக்கையாளர் சேவைகளும் அடக்கம். அலுவலகம்: சென்னை, பெங்களூரு, டெல்லி, குர்கான்

 19. 7 டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) | Tata Consultancy Services (TCS)


  டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐ.டி., சேவைகள் வழங்கி வரும் டாடா குழும நிறுவனம். டாப் 10 ல் உள்ள ஒரே தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் இது மட்டுமே. 

 20. 6 ஸ்விகி | Swiggy


  ஸ்விகி நிறுவனம் இணையம் மூலம் உணவு கொண்டு சென்று தரும் வாடிக்கையாளர் சேவையை வழங்கிவருகிறது.  சென்னை, மும்பை, பெங்களூரு, மற்றும் பல நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.
 21. 5 உபர் | Uber


  Uber மற்றும் UberEats பலருக்கும் தெரிந்திருக்கும். இணையதள டாக்ஸி சேவை மற்றும் உணவு கொண்டுசென்று வழங்கும் சேவை வழங்கி வருகிறது. அலுவலகம்: சென்னை உட்பட இந்தியாவின் பிற நகரங்கள்.

 22. 4 ஒன்97 கம்யுனிகேஷன்ஸ் (PayTM)


  இது ஒரு இ-காமர்ஸ், இணையதள சேவைகள் வழங்கும் நிறுவனம். சென்னை, பெங்களூரூ, மும்பை, கொல்கத்தா, புனேயில் அலுவலகங்கள் உள்ளன.

 23. 3 ஓயோ | Oyo


  ஓயோ தங்குமிடங்களை வாடகைக்கு விற்கும் இந்நிறுவனத்தின் அலுவலகம் குர்காவுன் ஆகும்.

 24. 2 அமேசான் | Amazon


  அமேசான், இ-காமர்ஸ் மற்றும் இணையதள சேவைகள் வழங்குகிறது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பையில் அலுவலகங்கள் உள்ளன.

 25. 1 ஃபிளிப்கார்ட் / வால்மார்ட் | Flipkart / Walmart


  இணையதள சேவைகள், மின் வணிகத் துறையில் சேவைகள் வழங்கும் நிறுவனம் இது.  பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளன.

  நீங்கள் பணிபுரியும் நிறுவனமும் இந்த பட்டியலில் இருக்கிறதா, இருந்தால் அது நிஜமாகவே பணிபுரிய ஏற்ற இடம் தானா... உங்கள் கமெண்ட்களை இங்கே தெரிவியுங்கள்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

162
27 shares, 162 points
Web Desk

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.