Home புது வரவு

புது வரவு

குறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக்பெரி கீ2 எல்இ கைபேசிகள் .!

ஆப்பிள் கைபேசிகளுக்கு அடுத்தபடியாக பிளாக்பெரி நிறுவனத்தின் கைபேசிகளும் வாடிக்கையாளர்களிடையே நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. இந்நிறுவனம் தற்போது தங்களது புதிய மாடல் கைபேசியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் வீணாகிறது? இனிமேல் நீங்களே கண்டுபிடித்து சரி செய்யலாம்

நம்மில் பலரும் ஃபேஸ்புக்கில் 'ஸ்க்ரோல்' செய்தே நேரமெல்லாம் வீணாகிவிட்டதே என்று வருந்தி இருப்போம். சில நேரங்களில், நம் நேரத்தை வீணாக்கும் மார்க் -ஐ திட்டியும் வரும் கலாய்ப்படங்களையும் கண்டு கடந்திருப்போம். நம் நேரம் வீணாவதை மார்க்-கும் உணர்ந்து தான்...

புதிய ஐபோன், ஐபேட் வேறு என்ன வெளியிடப்போகிறது ஆப்பிள்? LiveBlog Stream

சரியாக இரவு மணி 8.30 க்கு #ஆப்பிள்_நிகழ்ச்சி தொடங்கும்.  

ஆப்பிள் நிறுவனம் இன்று இரவு புதிதாக வெளியிடப்போவது என்ன?

ஆப்பிள் நிறுவனம் இன்று இரவு புதிதாக வெளியிடப்போவது என்ன? தமிழ் இணைய உலகில் முதல்முறையாக ஆப்பிள் நிகழ்ச்சி நேரடியாக தமிழில் வருகிறது. @Apple fan boys - நமது தளத்தில் ஆப்பிள் புதிய ஐபோன், ஐபேட்...

வருகிறது… பசுவே இல்லாமல் தயாரிக்கப்பட்ட புதிய ரக பால்

கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு புதிய நிறுவனம், மாடு முதலான எந்த விலங்குமே இல்லாமல் பால் தயாரிப்பதாக அறிவித்து பெருமளவில் முதலீட்டாளர்களையும், ரூ.165 கோடி முதலீடையும் ஈர்த்தது. 'Perfect Day' என்ற அந்த நிறுவனம் 2014 ல் தொடங்கப்பட்டது. நீண்ட...

எழுத்தாணியின் முதல் வணக்கம்

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே... முன்னின்று காக்கும் இறைவனுக்கே... புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்... பூச்சொரிந்தே மனம் பாடி வரும்...   சிம்மாசனம் போன்ற மயிலாசனம்... செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல் அடியார் தம் இதயங்கள் குடிமக்களே... அருளாட்சி எல்லாமே அவனாட்சியே...   முதல் சங்கம்...