Home நலம் & மருத்துவம்

நலம் & மருத்துவம்

உடல் எடைக்கும் மெட்டபாலிசத்திற்கும் என்ன சம்பந்தம்?

மெட்டபாலிசத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்!!

அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்ட செல்லூர் ராஜுவின் தெர்மாகூல் பிளான்

அமெரிக்காவில் உள்ள நீர்த்தேக்கங்களில் கருப்பு நிற பந்துகள் வெறும் நீர் ஆவியாவதை தடுக்க மட்டும் கொட்டப்படவில்லை!!

இந்த வார ஆளுமை – எட்வர்ட் ஜென்னர் – மே 17, 2019

தடுப்பூசி கண்டுபிடித்து மக்களை பெரியம்மை என்ற கொடிய நோயில் இருந்து காப்பாற்றியவர் எட்வர்ட் ஜென்னர்!!

உடல் எடையை வேகமாக குறைக்க ஆண்களால் தான் முடியும்!! – காரணம் இது தான்

பெண்களை விட ஆண்களால் தான் உடல் எடையை சீக்கிரம் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன!!

உலகத்தையே பதறவைத்த கொடும் நோய்!!

உயிர்க்கொல்லி நோய் என்றால் என்ன?. நோய்களுக்கு அப்பட்டத்தை வழங்கும் வரையறைதான் என்ன?

நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எவ்வளவு நாட்கள் தேவைப்படும்?

ஒரு புது பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்லது ஒரு பழக்கத்தை விட்டு விட நமக்கு தேவைப்படும் கால அவகாசம் எவ்வளவு தெரியுமா?

ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?

24 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் உடலில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இனி இறந்த மூளையையும் செயல்பட வைக்க முடியும்!

இறந்த மூளையில் சில செல் மற்றும் மூலக்கூறு செயல்பாடுகளை மீண்டும் செயல்பட வைத்து அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?

ஊட்டச்சத்து குறைபாடு என்ற பெயரில் அதிக அளவு வைட்டமின் மாத்திரைகளை உபயோகிப்பது பல ஆபத்துக்களை விளைவிக்கும்!!