முதலாம் உலகப்போர் 100 ஆண்டுகள் நிறைவு – ஒரு மகா யுத்தத்தின் அரிய புகைப்படங்கள்

0
70
Gun firing by France - World War-I
ஜெர்மனியின் படை நிறைந்த பகுதியை நோக்கி, அமெரிக்காவின் 23ஆவது ராணுவ படைப்பிரிவைச்சேர்ந்த ராணுவ வீரர்கள் குழு 37mm ரக துப்பாக்கியில் சுடும் காட்சி. Library of Congress/via REUTERS

முதலாம் உலகப்போர் முடிவடைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப் போரில் நேச நாடுகள் என்றழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்றழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிரெதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இரண்டாம் உலகப்போருக்கு காரணமாகி தலைமை தாங்கிய ஹிட்லர், முதலாம் உலகப்போரில் சாதாரண வீரராக பங்கேற்று தாக்குதலில் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழே உள்ள படத்தில் க்ளிக் செய்து அனைத்து படங்களையும் காணுங்கள்.