உலகளவில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகும் பொருட்கள்

மற்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டு இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களின் பட்டியல்


174
28 shares, 174 points

உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தை. பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை இங்கு விற்பதற்கு எதிர்ப்புகள் மிகவும் குறைவு. அவ்வாறு மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு நமது நாட்டில் விற்பனையாகும் பொருட்களைப் பற்றித்தான் நாம் இங்கே பார்க்கப்  போகிறோம்.

1. விக்ஸ்

விக்ஸ் மருந்துப் பொருட்கள் உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. பல ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தயாரிப்புகளை உட்கொள்வதால் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளும், அதிகமான பக்கவிளைவுகளும் இருப்பதாகக்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், நம் நாட்டில் விக்ஸ் பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.

2. குழந்தை வாக்கர்ஸ்

கனடா நாட்டில் 2004 – ஆம் ஆண்டு முதல் பேபி வாக்கர் (Baby Walker) தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கர்ஸ் ஆபத்தானது மட்டுமல்லாமல்,  மனநல வளர்ச்சியில் தாமதத்திற்குப் பங்களிப்பு செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீங்கள் அங்கு விற்பனை செய்தால் 100 ஆயிரம் டாலர் அபராதத்திற்கு உட்படுத்தப்படுவீர்கள் அல்லது சிறையில் ஆறு மாதங்கள் உள்ளே தள்ளப்படுவீர்கள்.

3. ரெட் புல்

ரெட் புல்  என்ற ஆற்றல் பானம், டென்மார்க், பிரான்ஸ் மற்றும் லித்துவேனியா போன்ற இடங்களில் 18 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒன்று. காரணம் இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இது விற்பனைக்கு உள்ளது.

4. நீல ஜீன்ஸ் தடை

வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் தடை செய்யப்பட்ட ஒன்று. இதை நீங்கள் அணிந்தால் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள். ஜீன்ஸ்ல என்ன இருக்கு என்கிறீர்களா ? இது அமெரிக்க நாட்டின் கொடி போல இருப்பதால் தான் இதை அணிய வடகொரியாவில் தடை விதித்துள்ளது.

5. பிளாஸ்டிக் பைகள்

பல நாடுகளில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட ஒன்று. முதன் முதலில் இந்த பிளாஸ்டிக் பையைத் தடை செய்த நாடு பங்களாதேஷ். அதன் பின் பிரான்சு, தான்சானியா, சான் பிரான்சிஸ்கோ போன்ற அமெரிக்க நகரங்களில் தடை செய்யப்பட்டது. இது இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒன்று தான். ஆனாலும், இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் இது கிடைக்கிறது.

லைபாய் சோப்

ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். இங்கு விற்பனையில் கொ

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

174
28 shares, 174 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.