Home உளவியல்

உளவியல்

குழந்தைகளை அதிகம் கவரும் ஹேட்சிபேபி பொம்மை – காரணம் இதுதான்!

முற்றிலும் வித்தியாசமான ஹேட்சிமல்ஸ், ஹேட்சிபேபி போன்ற பொம்மைகள் குழந்தைகளை அதிகம் கவருகின்றன. மேலும் அவை அதிகமாக விற்பனையும் ஆகின்றன.

நினைவாற்றலை அதிகரிக்க நீங்கள் இதைச் செய்தால் மட்டும் போதும்!

பின்னோக்கி நடப்பதன் மூலம் மனிதனின் ஞாபக சக்தியை மேம்படுத்த முடியுமாம்! மேலும் அப்படி நடப்பதால் பல நன்மைகள் இருக்கிறதாம்!

தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட…

தற்கொலை எண்ணங்கள் மன அழுத்தம், பயம், தன்னம்பிக்கை இழத்தல் ஆகிய எதன் காரணமாகவும் ஏற்படலாம். ஆனால், அதிலிருந்து விடுபடும் வழியும் நம் மனதிடம் தான் இருக்கிறது.

ஃபில்டர் புகைப்படங்களால் உளவியல் சிக்கல் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

இயல்பான புகைப்படங்களை விட ஃபில்டர் போடப்பட்ட புகைப்படங்களைத் தான் பெரும்பாலும் விரும்புகிறீர்களா?

மாதவிடாய் தள்ளிப் போவதற்கான 10 காரணங்கள்

பெண்களின் உடல் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்குகிறதா என்பதை அவர்களின் மாதவிடாய் சுழற்சியை வைத்தே அறிந்து கொள்ளலாம்.

காலையில் சீக்கிரம் கண் விழிக்க 5 வழிகள்

வாழ்வில் இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையாயப் பிரச்சனை இது தான். அலாரம் வைத்துக் குறித்த நேரத்தில் கண் விழிப்பது.

பொருளாதாரத்தின் புதிய சக்தி – பிங்க் மணி

சமூகத்தின் அனைத்து சின்னச் சின்ன நடவடிக்கைகளிலும் பொருளாதாரமும், அரசியலும் கலந்தே இருக்கின்றன. எது நடந்தாலும் அதை எப்படி பிஸினஸாக மாற்றலாம் எனக் காத்திருக்கின்றனர் தொழிலதிபர்கள்.

நன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா?

நன்றாக நீண்ட நேரம் தூங்கி எழுந்த பின்பும் தூக்கம் வருவது போன்று சோர்வாக உணர்கிறீர்களா? அதற்கான காரணங்கள் கீழ்கண்டவையாகவும் இருக்கலாம்.

அல்ஸைமர் என்னும் கொடூர மறதி நோய்

இன்று செப்டம்பர் 21, உலக அல்ஸைமர் தினம் ஆகும். அல்ஸைமர் எனும் மறதி நோய் சாதாரண மறதியில் இருந்து வேறுபட்டது. இதற்கு மருந்துகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளிடம் கோபப்பட்டுக் கத்துகிறீர்களா? – கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

குழந்தைகள் மட்டுமல்ல, நம்மை விட பலவீனமானவர்கள் யாரு மீதும் நாம் செலுத்தும் கோபம் அர்த்தமற்றதாகும்.