வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 2 – IPL புதிர்ப் போட்டி

Vellungal-Parkalam 2

ஐபிஎல் போட்டிகளை தவறாமல் கண்டு ரசித்து வருபவரா நீங்கள்? தீவிர IPL வெறியர்களா நீங்கள்? ஆம் எனில், உங்களால் வெல்லுங்கள் பார்க்கலாம் எனும் கேள்வி-பதில் புதிர்ப் போட்டியில் பத்துக்கு பத்து மதிப்பெண்களையும் வெல்ல முடியுமா? சவாலுக்கு நீங்கள் தயாரா?

கேள்விகள் இதோ…

 1. 1 ஐ.பி.எல் 2018-ல், கிளென் மேக்ஸ்வெல் எந்த அணிக்காக விளையாடுகிறார்?

  1. கிங்ஸ் XI பஞ்சாப்
  2. ராஜஸ்தான் ராயல்ஸ்
  3. கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
  4. டெல்லி டேர்டெவில்ஸ்
  Correct!
  Wrong!

  சரியான விடை: டெல்லி டேர்டெவில்ஸ்

 2. 2 இதுவரை மகேந்திர சிங் தோனி எத்தனை IPL இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளார்?

  1. 5
  2. 6
  3. 7
  4. 8
  Correct!
  Wrong!

  சரியான விடை: 7

 3. 3 IPL 2016 - ல் நான்கு சதங்கள் அடித்த வீரர் யார்?

  1. கிறிஸ் கெய்ல்
  2. ப்ரெண்டன் மெக்கல்லம்
  3. சுரேஷ் ரெய்னா
  4. விராட் கோஹ்லி
  Correct!
  Wrong!

  சரியான விடை: விராட் கோஹ்லி

 4. 4 அதிக முறை IPL கோப்பைகளை வென்ற அணி எது?

  1. மும்பை இண்டியன்ஸ்
  2. ராஜஸ்தான் ராயல்ஸ்
  3. கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
  4. சென்னை சூப்பர் கிங்ஸ்
  Correct!
  Wrong!

  சரியான விடை: மும்பை இண்டியன்ஸ்

 5. 5 சாம் பில்லிங்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

  1. அயர்லாந்து
  2. ஆஸ்திரேலியா
  3. இங்கிலாந்து
  4. வெஸ்ட் இண்டீஸ்
  Correct!
  Wrong!

  சரியான விடை: இங்கிலாந்து

 6. 6 IPL வரலாற்றில் அதி விரைவாக சதம் அடித்தவர் யார்?

  1. யூசுப் பதான்
  2. டேவிட் வார்னர்
  3. டி வில்லியர்ஸ்
  4. கிறிஸ் கெய்ல்
  Correct!
  Wrong!

  சரியான விடை: கிறிஸ் கெய்ல்

 7. 7 இவர் பெயர் என்ன?

  1. ஆண்ட்ரூ டை
  2. மனோஜ் திவாரி
  3. சஞ்சு சாம்சன்
  4. கே.எல்.ராகுல்
  Correct!
  Wrong!

  சரியான விடை: கே.எல்.ராகுல்

 8. 8 ட்ரென்ட் போல்ட் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

  1. தென் ஆப்பிரிக்கா
  2. மேற்கிந்திய தீவுகள்
  3. நியூஸிலாந்து
  4. ஜிம்பாப்வே
  Correct!
  Wrong!

  சரியான விடை: நியூஸிலாந்து

 9. 9 கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் யார்?

  1. ரிக்கி பாண்டிங்
  2. சௌரவ் கங்குலி
  3. ஜாக் கல்லிஸ்
  4. டாம் மூடி
  Correct!
  Wrong!

  சரியான விடை: ஜாக் கல்லிஸ்

 10. 10 ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் யார்?

  1. அமித் மிஸ்ரா
  2. பியூஸ் சாவ்லா
  3. டுவைன் பிராவோ
  4. லசித் மலிங்கா
  Correct!
  Wrong!

  சரியான விடை: லசித் மலிங்கா

வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 2 - IPL புதிர்ப் போட்டி

Created on
 1. Quiz result
  You scored
  Correct!
  Share Your Result
 2. Quiz result

  You scored
  Correct!
  Share Your Result