வெல்லுங்கள் பார்க்கலாம், தமிழ் இணைய உலகின் முதல் பரிசுப்புதிர் போட்டி.
முதல் பரிசை வென்றவர்: Sam Joseph Godman
இரண்டாம் பரிசை வென்றவர்: Vignesh
மூன்றாம் பரிசை வென்றவர்: Rijency Kaithadi
வழங்குவோர்:
போட்டி பற்றி
போட்டியில் 10 கேள்விகள் கேட்கப்படும். முதல் போட்டி என்பதால் கேள்விகள் மிக எளிதாக கேட்கப்பட்டிருக்கின்றன. கேள்விகள் அரசியல், சமூகம், கலை-இலக்கியம், பொது அறிவு, விளையாட்டு முதலிய எந்த பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்.
பரிசுகள்
சரியான பதில் கூறும் 3 அதிர்ஷ்டசாலிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.
நிபந்தனைகள்
- எங்களது முகநூல் பக்கத்தை ‘லைக்’ செய்ய வேண்டும்.
- அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தவுடன் இறுதியாக நீங்கள் போட்டியில் பெற்ற மதிப்பெண்களை #வெல்லுங்கள்_பார்க்கலாம் அல்லது #Vellungal_Paarkkalaam என்ற ஹாஷ்டேக்(Hashtag) உடன் Facebook அல்லது Twitter-ல் பகிர வேண்டும்.
- இந்த பதிவுக்கு கீழே பின்னூட்டம் (comments) இட வேண்டும். பின்னூட்டம் இட்ட நபர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற்றதாக கருதப்படுவர்.
- இப்போட்டி 7 நாட்கள் (19 மார்ச் 2018 – 25 ஏப்ரல் 2018 அன்று இரவு 11.59 வரை ) வரை நடைபெறும்.
- இப்போட்டியின் முடிவுகள் 3 மே 2018 அன்று வெளியிடப்படும்.
- வெற்றி பெற்றோர் முகநூல் வழியாகவே தொடர்கொள்ளப்படுவர். எனவே பின்னூட்டம் (comments) அவசியம்.
- ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
கேள்விகளை கேட்க நாங்கள் தயார். பதிலளிக்க நீங்கள் தயாரா?
முடிந்தால் வெல்லுங்கள் பார்க்கலாம்.
1 தமிழ் மறை எனப்படுவது எது?
- திருக்குறள்
- கம்பராமாயணம்
- திருக்குர்ஆன்
- சிலப்பதிகாரம்
Correct!Wrong!சரியான பதில்: திருக்குறள்
2 கம்பராமாயணத்தை எழுதியது யார்?
- சேக்கிழார்
- கபிலர்
- எடப்பாடி பழனிசாமி
- கம்பர்
Correct!Wrong!சரியான பதில்: கம்பர்
3 தமிழ் நாட்டில் ஆய்வுகளுக்கு பெயர் போன ஆளுநர் பெயர் என்ன?
- ராம்நாத் கோவிந்த்
- வித்யாசாகர் ராவ்
- பன்வாரிலால் புரோஹித்
- ஓ.பன்னீர் செல்வம்
Correct!Wrong!சரியான பதில்: பன்வாரிலால் புரோஹித்
இன்னும் 7 கேள்விகள் மட்டுமே உள்ளன. உங்களால் வெல்ல முடியும்! முயற்சி செய்யுங்கள்.
4 நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியிருக்கும் கட்சியின் பெயர் என்ன?
- மக்கள் நீதி மையம்
- மக்கள் நீதி மாயம்
- ரஜினி மக்கள் மன்றம்
- கட்சி தொடங்கவேயில்லை
Correct!Wrong!சரியான பதில்: கட்சி தொடங்கவேயில்லை
5 இசையமைப்பாளர் இளையராஜா குடியரசு தலைவரிடம் இருந்து சமீபத்தில் பெற்ற விருதின் பெயர் என்ன?
- பத்ம விபூஷண்
- பத்ம பூஷன்
- பாரத ரத்னா
- பத்ம ஸ்ரீ
Correct!Wrong!சரியான பதில்: பத்ம விபூஷண்
6 மே 1 - கடை பிடிக்கப்படும் தினம் எது?
- மகளிர் தினம்
- முட்டாள்கள் தினம்
- அன்னையர் தினம்
- தொழிலாளர் தினம்
Correct!Wrong!சரியான பதில்: தொழிலாளர் தினம்
7 தமிழகத்தில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
- 30
- 31
- 32
- 33
Correct!Wrong!சரியான பதில்: 32
8 இந்தியாவின் தேசிய மொழி எது?
- தமிழ்
- ஆங்கிலம்
- ஹிந்தி
- எதுவுமில்லை
Correct!Wrong!சரியான பதில்: எதுவுமில்லை (இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லை)
இன்னும் 2 கேள்விகள் மட்டுமே உள்ளன. முயன்றால் முடியாதது எதுவும் உண்டோ?
9 கடந்த வருடம் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்குகள் எத்தனை?
- 100-500
- 500 - 1000
- 1000-1500
- 1500 க்கு மேல்
Correct!Wrong!சரியான பதில்: 1000-1500
10 தற்போது நடந்துவரும் IPL தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் எந்த அணிக்காக விளையாடி வருகிறார்?
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- கிங்ஸ் XI பஞ்சாப்
- விளையாடவில்லை
Correct!Wrong!சரியான பதில்: கிங்ஸ் XI பஞ்சாப்
பங்கெடுத்தமைக்கு நன்றி. நீங்கள் பெற்ற மதிப்பெண்களை #வெல்லுங்கள்_பார்க்கலாம் அல்லது #Vellungal_Paarkkalaam ஹாஷ்டாக் (Hashtag) உடன் முகநூல் அல்லது ட்விட்டரில் பகிரவும்.
இந்த பதிவுக்கு கீழே பின்னூட்டம் (comments) இடவும். வெற்றி பெற்றோர் முகநூல் வழியாகவே தொடர்கொள்ளப்படுவர். எனவே பின்னூட்டம் அவசியம்.