வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 5

0
5
Vellungal_Parkkalaam_Logo

போட்டியில் 10 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் சற்றே எளிதாக கேட்கப்பட்டிருக்கின்றன. கேள்விகள் அரசியல், சமூகம், கலை-இலக்கியம், பொது அறிவு, விளையாட்டு முதலிய எந்த பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்.

இப்போட்டி பற்றி உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறி புத்தகங்களைப் பரிசாகப் பெறும் வாய்ப்பைப் பெறலாம். குலுக்கல் முறையில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சென்ற வார போட்டியில் பங்கேற்று புத்தகங்களை பரிசாக பெற்றோர் (மூவர் மட்டும்) விவரம் நேரடியாக முகநூலில் தெரிவிக்கப்படும்.

 1. 1 திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?

  1. வீரமாமுனிவர்
  2. கால்டுவெல்
  3. ஈராஸ் பாதிரியார்
  4. குமரிலபட்டர்
  Correct!
  Wrong!

  சரியான பதில்: குமரிலபட்டர்

 2. 2 காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?

  1. பிரிட்டன்
  2. ஜெர்மனி
  3. சீனா
  4. இந்தியா
  Correct!
  Wrong!

  சரியான பதில்: ஜெர்மனி

 3. 3 விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை இவரையே சாரும்

  1. கல்பனா சாவ்லா
  2. செரினா வில்லியம்ஸ்
  3. லதா மங்கேஸ்கர்
  4. சானியா மிர்சா
  Correct!
  Wrong!

  சரியான பதில்: கல்பனா சாவ்லா

 4. 4 குரோமோசோம்கள் எங்கு காணப்படுகின்றன?

  1. குளோரோபிளாஸ்ட்
  2. நியூக்லியஸ்
  3. பாக்ட்ரியா
  4. சைட்டோபிளாசம்
  Correct!
  Wrong!

  சரியான பதில்: நியூக்லியஸ்

 5. 5 ALPHABET SERIES: ORIENT என்ற சொல்லை 532146 என்றும், SOUL என்ற சொல்லை 7598 என்றும் எழுதினால், NOSE என்ற சொல்லை எப்படி எழுதுவது ?

  1. 4261
  2. 4571
  3. 9648
  4. 8241
  Correct!
  Wrong!

  சரியான பதில்: 4571

 6. 6 அமெரிக்காவின் தேசிய சின்னம் ?

  1. இரட்டை ரோஜா
  2. தங்க கழுகு
  3. வெள்ளை புறா
  4. தாமரை
  Correct!
  Wrong!

  சரியான பதில்: தங்க கழுகு

 7. 7 ஜனவரி, ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது?

  1. 1970
  2. 1800
  3. 1752
  4. 1840
  Correct!
  Wrong!

  சரியான பதில்: 1752

 8. 8 இந்தியாவின் உயரமான அணை எது?

  1. சர்தார் சரோவார் அணை
  2. பகரா அணை
  3. ஹிராகுட் அணை
  4. பக்ராநங்கல் அணை
  Correct!
  Wrong!

  சரியான பதில்: பக்ராநங்கல் அணை

 9. 9 அம்புலன்ஸ் (AMBULANCE) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?

  1. 1902
  2. 1840
  3. 1792
  4. 1768
  Correct!
  Wrong!

  சரியான பதில்: 1792

 10. 10 இந்தியாவின் மிக நீளமான நதி எது?

  1. யமுனை
  2. கங்கை
  3. கோதாவரி
  4. காவிரி
  Correct!
  Wrong!

  சரியான பதில்: கங்கை

வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 5

Created on
 1. Quiz result
  You scored
  Correct!
  Share Your Result
 2. Quiz result

  You scored
  Correct!
  Share Your Result