வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 6

0
9
Vellungal_Parkkalaam_Logo

போட்டியில் 10 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் சற்றே எளிதாக கேட்கப்பட்டிருக்கின்றன. கேள்விகள் அரசியல், சமூகம், கலை-இலக்கியம், பொது அறிவு, விளையாட்டு முதலிய எந்த பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்.

போட்டித் தேர்வுக்கு படிப்போர் பங்குபெறும் வகையில் இப்போட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

 1. 1 அமெரிக்காவை கண்டுபிடித்தவர் யார்?

  1. வாஸ்கோட காமா
  2. மார்கோ போலோ
  3. கொலம்பஸ்
  4. ஜேம்ஸ் குக்
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  கொலம்பஸ்

 2. 2 உலகில் எந்த கண்டத்தில் மக்கள் அதிகமாக வசித்துக்கொண்டிருக்கிறார்கள் ?

  1. ஆசியா
  2. ஆஸ்திரேலியா
  3. அண்டார்டிகா
  4. ஆப்பிரிக்கா
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  ஆசியா 

 3. 3 'ஓவ்ரா' எனப்பட்ட இரகசிய காவல் படையை வைத்திருந்தவர் ?

  1. முசோலினி
  2. அலெக்ஸாண்டர்
  3. ஹிட்லர்
  4. நெப்போலியன்
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  முசோலினி

 4. 4 இவற்றில் எது பெரியது?

  1. 3/4
  2. 4/5
  3. 5/6
  4. 6/7
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  6/7

 5. 5 ஐக்கியநாடுகளின் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?

  1. 1939
  2. 1945
  3. 1926
  4. 1956
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  1945

 6. 6 நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உடைய விலங்கு எது?

  1. கங்காரு
  2. மான்
  3. யானை
  4. டால்பின்
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  மான் 

 7. 7 நறுமண பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் ?

  1. பஞ்சாப்
  2. கேரளா
  3. கர்நாடகா
  4. ஆந்திரா
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  கேரளா 

 8. 8 மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு என்ன?

  1. ஆம்பியர்
  2. கூலூம்
  3. வோல்ட்
  4. வாட்
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  வோல்ட் 

 9. 9 தொடர்ந்து 237 வாரங்களாக அதிக விற்பனை பட்டியலில் இடம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த 'A Brief History of Life' என்ற புத்தகத்தை எழுதிய இயற்பியல் விஞ்ஞானி ?

  1. தாமஸ் ஆல்வா எடிசன்
  2. ஸ்டீபன் ஹாக்கிங்
  3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  4. நிக்கோலா டெஸ்லா
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  ஸ்டீபன் ஹாக்கிங்

 10. 10 ICICI விரிவாக்கம்

  1. Industrial Credit & Investment Corporation of India
  2. Industrial currency & Investment Corporation of India
  3. Industrial Corporation & Investment Credit of India
  4. Industrial Corporation of India
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  Industrial Credit & Investment Corporation  of India

வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 6

Created on
 1. Quiz result
  You scored
  Correct!
  Share Your Result
 2. Quiz result

  You scored
  Correct!
  Share Your Result