வெல்லுங்கள் பார்க்கலாம் – 7

0
16
Vellungal_Parkkalaam_Logo

போட்டியில் 10 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் சற்றே எளிதாக கேட்கப்பட்டிருக்கின்றன. கேள்விகள் அரசியல், சமூகம், கலை-இலக்கியம், பொது அறிவு, விளையாட்டு முதலிய எந்த பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்.

போட்டித் தேர்வுக்கு படிப்போர் பங்குபெறும் வகையில் இப்போட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

 1. 1 வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்?

  1. வெள்ளை
  2. நீலம்
  3. பழுப்பு
  4. கருப்பு
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  கருப்பு

 2. 2 தேசிய கொடியின் நீள-அகலம் முறையே.?

  1. 5:4
  2. 4:3
  3. 3:2
  4. 2:1
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  3:2

 3. 3 கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள் எந்த வகையை சேர்ந்தவை.?

  1. ஊசி இலை காடுகள்
  2. சுந்தரவன காடுகள்
  3. கலப்பிலைக் காடுகள்
  4. சதுப்பு நிலக்காடு
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  சுந்தரவன காடுகள்

 4. 4 தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்

  1. அக்டோபர்-டிசம்பர்
  2. ஜனவரி-மார்ச்
  3. செப்டம்பர்-நவம்பர்
  4. ஜுன்-ஆகஸ்ட்
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  அக்டோபர்-டிசம்பர்

 5. 5 எகிப்து நாட்டின் தேசிய மலர்?

  1. தாமரை
  2. மல்லிகை
  3. லில்லி
  4. ரோஜா
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  தாமரை

 6. 6 இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி?

  1. ஜார்ஜ் வாஷிங்டன்
  2. டேவிட் ஐசன் ஹோவர்
  3. ரொனால்ட் ரீகன்
  4. தியோடர் ரூஸ்வெல்ட்
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  டேவிட் ஐசன் ஹோவர்

 7. 7 தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?

  1. 27
  2. 30
  3. 29
  4. 32
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  32

 8. 8 தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது

  1. 4
  2. 3
  3. 5
  4. 2
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  3

 9. 9 தேசிய கீதத்தில் உள்ள சீர்கள் எத்தனை?

  1. 12
  2. 8
  3. 6
  4. 5
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  5

 10. 10 உலகின் நீளமான ஆறு ?

  1. காங்கோ
  2. நைல்
  3. அமேசான்
  4. கங்கை
  Correct!
  Wrong!

  சரியான பதில்

  நைல்

Created on
 1. Quiz result

  You scored
  Correct!
  Share Your Result