Drone – தமிழ் கலைச்சொல் பறகலம்

drone tamil meaning vocabulary பறகலம்
பறகலம் பறக்கிறது

தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்க  விரும்பி #தழைக்கும்_தமிழ் பகுதியியை தொடங்கி இருக்கிறேன். உங்களுக்கும் புதிய சொற்களை உருவாக்க விருப்பம் இருந்தால், எங்களை அணுகவும்.

Drone – என்பது தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படக் கூடிய மிகச் சிறிய அளவிலான விமானம் போன்றதாகும்.  இவ்வார்த்தை தேனீயையும் குறிக்கும்.

ஆங்கிலம்/ENGLISHதமிழ்/TAMILவிளக்கம்/EXPLANATION
Droneபறகலம் பறக்கும் திறனுள்ள கலன் ஆதலால், பறகலன் எனலாம். விண்கலம் என்ற சொல்லால் உந்தப்பட்டு பறகலம் என்றே தமிழ்ப் படுத்துகிறேன்.
Droneஎழுங்கலம்மேல் எழும் திறனுள்ள கலம் என்பதால், எழும் கலம் => எழுங்கலம் எனவும் அழைக்கலாம்.

அண்மைக் காலமாக பறகலத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் மொழிபெயர்ப்பு/சொல்லுருவாக்கம் தேவைப்படுகிறது.

[boombox_thumbnail style=”border”]


[/boombox_thumbnail]