Augmented Reality – தமிழ் கலைச்சொல் புனை மெய்ம்மை – புனை மெய்யாக்கம்

Augmented Reality in Tamil Vocabulary | புனை மெய்ம்மை

தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்க  விரும்பி #தழைக்கும்_தமிழ் பகுதியியை தொடங்கி இருக்கிறேன். நீங்களும் புதிய சொற்களை உருவாக்க விருப்பமெனில் எங்களை அணுகவும்.

Augmented Reality (AR)– என்பது வளர்ந்து வரும் கணினி தொடர்புடைய தொழில்நுட்பம் ஆகும். இதுவெறும் கண்களால் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், நிகழ் நேரத்தில் இணைக்கும்/புனையும்  நுட்ப அமைப்பு.

ஆங்கிலம்/ENGLISHதமிழ்/TAMILவிளக்கம்/EXPLANATION
Augmented Realityபுனை மெய்ம்மைஉண்மையில் நாம் நமது வெறும் கண்ணால் காணும் காட்சியில் மேலும் பல வரைபட, ஒலி, முப்பரிமாணத்தில் புனைந்து மெய் போல் காட்டுவதால் இதை புனை மெய்ம்மை அல்லது புனை மெய்யாக்கம் எனலாம்