ரூ.5999/- முதல் அதிரடி ஆஃபர் விலையில் Redmi Mi போன்கள் விற்பனை!

நம்ப முடியாத விலையில் ரெட்மி Mi ஸ்மார்ட்போன்கள்! கிரிக்கெட் சீசன் என்பதால் Mi டிவிகளுக்கும் விலை குறைத்து விற்பனை!


144
27 shares, 144 points

சியோமி நிறுவனத்தின் Mi Fan Festival (MFF 2019) ஏப்ரல் 4 (இன்று) முதல் 6 வரை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது. இந்த விற்பனையில் ரெட்மி போன்கள் , Mi ஸ்மார்ட் TV, பேன்ட் (Mi Band) மற்றும் பல தயாரிப்புகள் மாபெரும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.

இந்த விற்பனை தொடங்கும் முதல் நாளான இன்றே நிறைய Mi பொருட்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சியோமி நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றவையாகும். நீங்கள் ரெட்மி அல்லது Mi தயாரிப்புகளுக்கு ரசிகர் என்றால் இந்த விற்பனையை தவற விடாதீர்கள்.

ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளதற்கு காரணம், வன்பொருள்களை (Hardware) நியாயமான விலையில் தருவது தான். அதிலும்,இப்போது சலுகை விலையில் வேறு தருவதால் சியோமி/ரெட்மி/Mi ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். மேலும், நீங்கள் ரெட்மி அல்லது Mi தயாரிப்புகளுக்கு ரசிகர் என்றால் இந்த விற்பனையை தவற விடாதீர்கள்.

நீங்கள் பொருட்களை வாங்கிட ஏதுவாக, ‘அமேசான்’ தளத்துக்கு இணைப்பும்  தரப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்க நினைத்தால் ஏப்ரல் 6 ம் தேதிக்குள் வாங்கிவிடுங்கள். இல்லையேல் இன்னும் 4 அல்லது 6 மாதம் காத்திருந்தால் தான் மீண்டும் இதே விலையில் விற்பனைக்கு வரும்.

 1. 1 Redmi 6A


  • 13MP இரட்டை பின்பக்க கேமரா மற்றும் | 5MP முன்பக்க கேமரா
  • 5.45-inch HD+ multi-touch capacitive touchscreen with 1440 x 720 pixels resolution
  • Memory, Storage and SIM: 2GB RAM | 16GB internal memory expandable up to 256GB | Dual SIM (nano+nano) dual-standby (4G+4G) இரட்டை சிம் கார்டு கொண்ட போன்
  • ஆண்ட்ராய்ட் v8.1 ஓரியோ (Oreo operating system)
  • 3000mAH லித்தியம்-அயான் பேட்டரி

  இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

  Redmi 6A - 2 GB  RAM + 16 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.5999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும். 


 2. 2 Redmi 6 Pro


  • 12MP+5MP இரட்டை பின்பக்க கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா
  • 5.84-inch touchscreen with 2280 x 1080 pixels resolution
  • Memory, Storage & SIM: 4GB RAM | 64GB storage expandable up to 256GB with dedicated slot | Dual nano SIM with dual standby (4G+4G)  இரட்டை சிம் கார்டு கொண்ட போன்
  • ஆண்ட்ராய்ட் v8.1 ஓரியோ (Oreo operating system)
  • 4000 mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி

  கீழ்கண்ட இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

  Redmi 6 Pro - 3 GB  RAM + 32 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.7999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும். 

  Redmi 6 Pro  - 4 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.9999/- வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 3. 3 Mi A2


  • 12MP+20MP இரட்டை பின்பக்க கேமரா மற்றும் 20MP முன்பக்க கேமரா (செல்பி எல்லாம் மிக தெளிவாக இருக்கும்)
  • 5.99-inch screen with 2160 x 1080 pixels resolution
  • Memory, Storage & SIM: 4GB RAM | 64GB storage | Dual nano SIM with dual standby (4G+4G) இரட்டை சிம் கார்டு கொண்ட போன்
  • ஆண்ட்ராய்ட் v8.1 ஓரியோ (Oreo operating system)
  • 3010mAH லித்தியம்-அயான் பேட்டரி

  கீழ்கண்ட இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

  Mi A2 - 4 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.11999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும். 

  Mi A2 - 6 GB  RAM + 128 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.15999/- வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 4. 4 Redmi Y2


  • Camera: 12+5 MP இரட்டை பின்பக்க கேமரா | 16 MP முன்பக்க கேமரா
  • Display: 5.99-inch HD+ full screen capacitive touchscreen display with 1440x720 pixels
  • Memory, Storage & SIM: 3GB RAM | 32GB storage expandable up to 256GB with dedicated slot | Dual nano SIM with dual standby (4G+4G) இரட்டை சிம் கொண்டது 
  • ஆண்ட்ராய்டு v8.0 ஓரியோ (Oreo operating system)
  • 3080 mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி

  கீழ்கண்ட இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

  Redmi Y2: 3 GB  RAM + 32 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.7999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும். 

  Redmi Y2: 4 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.9999/- வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 5. 5 Redmi Note 5 Pro


  • 12MP+5MP இரட்டை பின்பக்க கேமரா | 20MP முன்பக்க கேமரா 
  • 5.99-inch FHD+ capacitive touchscreen with 2160 x 1080 pixels resolution 
  • Memory, Storage and SIM: 4GB RAM | 64GB internal memory expandable up to 128GB | Dual SIM (nano+nano) dual-standby (4G+4G) இரண்டு சிம்கள் கொண்டது.
  • ஆண்ட்ராய்டு v7.1.1 
  • 4000mAH லித்தியம்-அயன் பேட்டரி 

  கீழ்கண்ட இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

  Redmi Note 5 Pro: 4 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.10999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும். 

  Redmi Note 5 Pro: 6 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.11999/- வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 6. 6 Mi LED TV 4 Pro (55 இன்ச்)


  • Resolution: 4K Ultra HD (3840x2160p) 55 இன்ச் டிஸ்பிளே
  • Connectivity: 3 HDMI ports to connect set top box, Blu Ray players | gaming console, 2 USB ports to connect hard drives and other USB devices
  • Sound: 16 W Output | Dolby + DTS-HD
  • Smart TV features : YouTube, Hotstar, Sony LIV, Hungama, Zee5, Eros Now, Alt Balaji, Sun NXT

  இது கிரிக்கெட் சீசன் என்பதால் டிவியும் சலுகை விலையில் விற்பனையாகிறது. 

  இந்த ஸ்மார்ட் டிவியின் ஆஃபர் விலை வெறும் ரூ. 45999/-. வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 7. 7 Mi LED TV 4A Pro (49 இன்ச்)


  • Resolution : Full HD (1920x1080p) 
  • Connectivity: 3 HDMI ports to connect set top box, Blu Ray players, gaming console, 2 USB ports to connect hard drives and other USB devices
  • Sound: 20 W output | DTS-HD sound
  • Smart TV features : YouTube, Hotstar, Sony LIV, Hungama, Zee5, Eros Now, Alt Balaji, Sun NXT

  இந்த ஸ்மார்ட் டிவியின் ஆஃபர் விலை வெறும் ரூ. 29999/-. வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

 8. 8 Mi Power Banks


  • 10000mAH மற்றும் 20000mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி 
  • இரண்டு USB Output, Two-way Quick Charge
  • போன்களை விரைவாக சார்ஜ் செய்ய உதவும் வண்ணம் உள்ளது

  மூன்று விதமான பவர் பேங்க் விற்பனையில் உள்ளன. விலை ரூ.899/- முதல். தேர்ந்தெடுக்க இங்கே கிளிக் செய்யவும் 

 9. 9 Mi Band


  • 1 மீட்டர் ஆழம் வரை தண்ணீர் புகாத பேண்ட் (Water resistant Band)
  • 23 நாட்களுக்கு நீடிக்கும் பேட்டரி லைப்.

  இரண்டு விதமான பேண்ட்கள் விற்பனையில் உள்ளன. விலை: ரூ.999/- முதல். தேர்ந்தெடுக்க இங்கே கிளிக் செய்யவும்.

 10. 10 Mi Headsets


  • மைக் கொண்ட இந்த ஹெட்செட்டில் play/pause பட்டன்களும் உள்ளன.
  • 1.25 மீட்டர் நீள கேபிள்
  • நல்ல தரமான சத்தத்தை தரக்கூடியது. 

  விலை ரூ. 399/- முதல் இந்த ஹெட்செட்கள் கிடைக்கின்றன. வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

144
27 shares, 144 points
Web Desk

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.