டாப் 10 : இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காக்கள்

இந்தியாவில் உள்ள பொழுது போக்கு பூங்காக்களில் சிறந்த 10 பூங்காக்கள்


154
26 shares, 154 points

விடுமுறையில் என்ன தான் செய்வது? இது பலரையும் குழப்பும் விஷயம். என்ன செய்யலாம் என யோசித்தே காலம் முழுவதையும் போக்கிவிட்டு அடுத்த நாள் அலுவலகத்திற்கு போகும்போது வருமே ஒரு தலைவலி…. சரி அதைவிடுங்கள். விடுமுறையில் வெளியூர் செல்லலாம். ஊர் சுற்றிப் பார்க்கலாம். சிலருக்கு நீண்டதூரம் பயணிப்பது பிடிக்கும். சிலருக்கு பொழுது போக்கு பூங்காவில் (Amusement Park) நேரம் செலவழிப்பது மிகவும் பிடிக்கும். நாம்மாட்களின் புஜ பல பராக்கிரமசாலித்தனத்தை காட்டுவதற்கு உள்ள ஒரே இடம் அதுதான். அப்படிப்பட்ட நல் உள்ளங்களுக்காகவே இந்தப் பதிவு. இந்தியாவின் மிகப்பெரிய 10 பொழுது போக்கு பூங்கா என்னென்ன என்பதைக் கீழே பார்க்கலாம்.

10. நிக்கோ பார்க், கொல்கத்தா

கட்டணம்: 270 ருபாய்

NICCO PARK
Credit: Mouth Shut

9. MGM டிஸ்ஸி வேர்ல்ட் , சென்னை

கட்டணம் : 799 ருபாய்

MGM CHENNAI
Credit: LBB

8. GRS பார்க், மைசூர்

கட்டணம் : 575

GRS PARK
Credit: Make My Trip

7. அட்வென்ச்சர் ஐலாண்ட் , புது தில்லி

கட்டணம் : 600 ருபாய்

adventure island
Credit: Litle App

6. ராமோஜி ஃபிலிம் சிட்டி , ஹைதராபாத்

கட்டணம் : 800 ருபாய்

ramoji film city
Credit: Native Planet

5. வேர்ல்ட் ஆப் ஒண்டெர்ஸ், நொய்டா

கட்டணம் : 600 ருபாய்

world of wonders
Credit: Book My Show

4. ஒண்டர்லா , பெங்களூர்

கட்டணம் : 700

wonderla
Credit: Yandex

3. கிங்டம் ஆப் ட்ரீம்ஸ், குர்கோன்

கட்டணம் : 700 – 600 ரூபாய்

kingdom of dreams
Credit: Whats Up Life

2. எஸ்ஸல் வேர்ல்ட், மும்பை

கட்டணம் : 1190

ESSEL PARK
Credit: IBB

1.அட்லப்ஸ் இமாஜிகா, மும்பை

கட்டணம் : 1500 ரூபாய்

adlabs imajica
Credit: Trip Adviser

 


Like it? Share with your friends!

154
26 shares, 154 points

Comments

comments

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.