வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 10 ஓவியங்கள் !!

அதிக விலைக்கு வாங்கப்பட்ட சிறந்த 10 ஓவியங்களின் தொகுப்பு !!


137
24 shares, 137 points

ஓவியம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? அதே போல் எல்லோருக்கும் ஓவியம் வரைய ஆசையும் இருந்திருக்கும். ஆனால், பல பேர் ஆசையை முயற்சிப்பதில்லை. வெகு சிலர் மட்டுமே விரும்பிய துறைகளில் கால் பதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். இப்படி உலகத்தின் மிகச்சிறந்த ஓவியர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்பவை. அப்படிப்பட்ட ஓவியங்கள் விலைமதிப்பில்லாதவை. உலக வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஓவியங்களின் பட்டியலைக் கீழே காணலாம்.

10. ஓவியர் : அமெடியோ கிளெமென்டே மோடிக்லியணி (Amedeo Clemente Modigliani)

படைப்பு : ரெட் நியூட் (Red Nude)

விலை :1243 கோடி

art
Credit: Pinterest

9.   ஓவியர் : பாப்லோ பிக்காசோ (Pablo Picasso)

படைப்பு : வுமன் அல்ஜியர்ஸ் (Women of Algiers)

விலை : 1308 கோடி

art
Credit: Getty Images

 

8. ஓவியர் : ரெம்ப்ராண்ட் (Rembrandt)

படைப்பு : மார்டென் சூல்மென் ஊப்ஜென் காப்பிட் (Marten Soolmans and Oopjen Coppit)

விலை : 1311 கோடி

art
Credit: Rijk Museum

7. ஓவியர் :மார்க் ரூத்கோ (Mark Rothko)

படைப்பு : நோ.6 (வயலட்,கிரீன்,ரெட் No. 6) (Violet, Green and Red)

விலை :1339 கோடி

art
Credit: USA Today

6. ஓவியர் :குஸ்டாவ் க்ளின்ட் (Gustav Klimt)

படைப்பு : வாஸ்சர்லாஞ்சன் (Wasserschlangen II)

விலை : 1397 கோடி

art
Credit: Pinterest

5. ஓவியர் : ஜாக்சன் பொல்லாக் (Jackson Pollock)

படைப்பு : நம்பர் 17 ஏ (Number 17A)

விலை : 1461 கோடி

art
Credit: Fine Art

4. ஓவியர்: பால் காகின் (Paul Gauguin)

படைப்பு :வென் வில் யூ மேரி ? (When Will You Marry?)

விலை :1532 கோடி 

art
Credit: Pinterest

3. ஓவியர்:பால் சீசன் (Paul Cézanne)

படைப்பு : தி கார்ட் பிளேயர்ஸ் (The Card Players)

விலை : 1943 கோடி

art
Credit: Getty Images

2. ஓவியர்: வில்லியம் டி கூனிங் (Willem de Kooning)

படைப்பு : இன்டெர்சேஞ்ச் (Interchange)

விலை : 2188 கோடி

art
Credit: Pinterest

1. ஓவியர்: லியனார்டோ டாவின்சி (Leonardo da Vinci)

படைப்பு : சால்வடார் முண்டி (Salvator Mundi)

விலை : 3241 கோடி

art
Credit: Quora

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

137
24 shares, 137 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.