Home பெண்கள்

பெண்கள்

ரகசிய கேமராக்கள் எங்கெல்லாம் பொருத்தப்படுகின்றன?

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ரகசிய கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மிக மிக சிறிய அளவில் இருக்கும் கேமராக்கள் சில இடங்களில் ரகசியமாக பொருத்தப்படுகின்றன.

வரலாற்றில் பெண்கள் – மகளிர் தின சிறப்புப் பதிவு!!

சங்க காலத்தில் புகழ் பெற்றிருந்த பெண்கள்!!

சர்வதேச மகளிர் தினம் – கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்!

புகழ்பெற்ற பெண்களின் வசனங்களை டூடுலாக வடிவமைத்திருக்கும் கூகுள் நிறுவனம்!

உண்மையான ‘பேட் மேன்’ அருணாச்சலம் முருகானந்தம்

எந்த 'பேட் மேன்' என்று யோசிக்கிறீர்களா? அது தான் அக்சய் குமார் நடிப்பில் இந்தியில் திரைப்படமாக வெளியானதே அந்த 'பேட் மேன்' தான்.

உங்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழி

உங்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத் தான் இந்தப் பதிவு.

அச்சுறுத்தும் ‘கஜா’ புயல் – பொது மக்களுக்கு 10 டிப்ஸ்

கஜா புயல் வேகமாகத் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பொது மக்களுக்கு சில அறிவுரைகள்.

சிக்கனமும் சேமிப்பும் தான் மகிழ்ச்சிக்கு வழிகள் – உலக சிக்கன தின சிறப்புப் பகிர்வு

இந்தப் பழக்கம் உங்களிடம் இருந்தால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்குக் கவலையே ஏற்படாது. அது தான் சேமிப்புப் பழக்கம். 

இனி அரசு பள்ளிகளிலும் குழந்தைகளை ப்ரீ.கே.ஜி சேர்க்கலாம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, பள்ளிகளில் முன்பருவ வகுப்புகளைத் தொடங்கும் முயற்சிகளைத் தமிழக பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது.

‘MeToo’ புகார்கள் குறித்து ஆராய தனிக்குழு – இதெல்லாம் தேவை தானா என்கிறீர்களா?

MeToo  பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க உள்ளது. எங்கிருந்து தொடங்கியது இந்த MeToo ?