சர்வதேச மகளிர் தினம் – கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்!

புகழ்பெற்ற பெண்களின் வசனங்களை டூடுலாக வடிவமைத்திருக்கும் கூகுள் நிறுவனம்!


138
24 shares, 138 points

உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்மணிகளின் பொன்மொழிகளை இன்றைய டூடுலில் வடிவமைத்திருக்கிறது கூகுள்.

woman எனத்தொடங்கும் இந்த Slideshow புகைப்படங்கள் இந்தி, அரபி, பிரெஞ்ச், வங்காளம், ரஷியா, ஜப்பான், ஜெர்மன், இத்தாலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீஸ் ஆகிய 11 மொழிகள் இடம்பெற்றிருக்கிறது.
womens-day-google-doodle_625x300_08_March_19தலைசிறந்த பெண்களின் பொன்மொழி தாங்கிய புகைப்படத்தை கிளிக் செய்தவுடன் இந்த Slideshow புகைப்படங்கள் திரையில் ஓட ஆரம்பிக்கின்றன. பெண்கள் அவர்களது தாய் மொழியிலேயே எழுதிய வசனங்கள் திரையில் தோன்றுகின்றன.

புகழ் பெற்ற பெண்கள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் வானியல் அறிஞரான  மே ஜெமிசன் (Mae Jemison), மெக்ஸிகோவின் சிறந்த ஓவியர் பிரிதா காலோ (Frida Kahlo),  இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மேரி கோம் (Mary Kom), பிரிட்டிஷ் – ஈராக்கிய கட்டட வடிவமைப்பாளர் சாஹா ஹாதித் (Zaha Hadid) போன்றவர்களின் புகழ்பெற்ற வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பெண்கள் தினம்

முதன்முதலில் பெண்கள் தினமானது கொண்டாடப்பட்டது அமெரிக்காவில்தான். அங்குள்ள சோசியலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நியூயார்க் நகரத்தில் 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28  தேதி மகளிர் தினத்தைக் கொண்டாடினர். அடுத்த ஆண்டு முதல் அந்த கட்சி பெண்கள் அமைப்பு இதனை ஆண்டுதோறும் கடைபிடிக்கவேண்டிய நாளாக அறிவித்தது.

மார்ச் 8

ரஷியாவில் 1917 ஆம் ஆண்டுமுதல் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அவர்கள் தான் மார்ச் 8 ஆம் தேதியை பெண்கள் தினமாக முதலில் அறிவித்தவர்கள். அன்று ரஷியா முழுவதும் தேசிய விடுமுறை நாளாகவும் அறிவித்தது அரசு.

international-womens-dayசர்வதேச மகளிர் தினம்

ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டுவந்த பெண்கள் தினத்தை மார்ச் 8 உலகம் எங்கிலும் பொதுவாக சர்வதேச மகளிர் தினம் மற்றும் அமைதிக்கான தினமாக கொண்டாடவேண்டும் என 1975 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது ஐக்கிய நாடுகள் சபை.

 

 

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

138
24 shares, 138 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.